ராமேஸ்வரம் நகராட்சி சுங்கச்சாவடி முற்றுகை.

82பார்த்தது
ராமேஸ்வரம் நகராட்சி சுங்கச்சாவடி முற்றுகை.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் பணத்திற்கு முறையாக ரசீது மற்றும் குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறி வாகன ஓட்டிகள் நகராட்சி பணியாளர்களிடம் நடுரோட்டில் வாக்குவாதம்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி