ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 20 நிமிடம் தாமதமாக வந்ததால் பயணிகள் சிரமப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து தினந்தோறும் மண்டபம் ராமநாதபுரம் - பரமக்குடி வழியாக சென்னைக்கு ரயில் இயக்கப்படுகிறது. இன்று ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் 9. 20 மணிக்கு இராமநாதபுரம் ரயில் நிலையம் வந்து சேர வேண்டும். 9. 40 மணி க்குத்தான் ரயில்வந்து சேர்ந்ததால் பயணிகள் அவதியடைந்தனர்.