இராமேஸ்வரம் ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

63பார்த்தது
இராமேஸ்வரம் ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

இராமேஸ்வரத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் கூட்டு கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த மார்ச். 25 ஆட்டோ தொழிலாளர்களை தாக்கிய ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் தாக்கியதைக் கண்டித்து வரும்(ஏப். 01) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம், காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி