ராமேஸ்வரம்: பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து

59பார்த்தது
பாம்பனில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பாம்பன் ஊராட்சி மன்றம் அலுவலகம் எதிரே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இதில், பைக்கில் வந்த மண்டபம் சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி