ராமநாதசுவாமி கோவிலில் ரூ. 1. 69 கோடி வருவாய்

66பார்த்தது
ராமநாதசுவாமி கோவிலில் ரூ. 1. 69 கோடி வருவாய்

ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமான ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக ரூ. 1. 69 கோடி பணம், 68 கிராம் தங்கம், 6 கிலோ 50 கிராம் வெள்ளி, 217 வெளிநாட்டுப் பணம் கிடைக்கப் பெற்றுள்ளதாக கோவில் இணை ஆணையாளர் சிவராம் குமார் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி