ராமநாதபுரம் காவல்துறை மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. சந்தீஷ் சார்பாக இந்த வருடம் புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி, 2025 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நாம் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் நலமாகவும் வாழ வேண்டி அனைவருக்கும் 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.