இராமநாதபுரம் வங்கியில் வேலை

74பார்த்தது
இராமநாதபுரம் வங்கியில் வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் Local Bank Officers பதவியில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 260 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு ரூ. 48, 480 முதல் ரூ. 85, 920 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே க்ளிக் செய்து மே. 12 முதல் மே 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி