மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது, மத்திய மேற்கு வங்ககடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றுள்ளதால் இன்று புதுரோடு, ஜடாயுதீரத்தம், நம்புகோவில், முகுந்தராயர் சத்திரம் போன்ற ராமேஸ்வரம் நகர் பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது.