தீபாவளி பண்டிகைக்கான கதர் சிறப்புத்தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து
ராமநாதபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் கட் சமுத்திரம்இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், துணை தலவர் பிரவீன் தங்கம், நகராட்சி ஆணையாளர் அஜிதா பர்வீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.