இராமநாதபுரம் மாவட்டம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இராமநாதபுரம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகின்ற இன்று (30.12.2024) காலை 10.00 மணியளவில் கேணிக்கரை காவல் நிலையம் அருகில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் நடைபெற உள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலுக்கு 8438939372 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.