ராமேஸ்வரம் ஆட்டோ தொழிலாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு நீதி கேட்டு, ராமேஸ்வரத்தில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அனைத்து கட்சி அனைத்து ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்தம் கண்டன ஆர்ப்பாட்டமானது ஏப்ரல் 1-ம் தேதி ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளதால் ஆட்டோ தொழிற்சங்க உறுப்பினர்கள் அதற்கு ஆதரவு கேட்டனர்