ராமேஸ்வரத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு
ராமேஸ்வரம் பேக்கரும்பு அரியான்குண்டு மைதானத்தில் பாம்பன் ஸ்டார் எலக்ட்ஸ் கிரிக்கெட் குழு சார்பில் ஏழாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் பரிசாக ரூ. 20, 000 மற்றும் கோப்பையை ராமேஸ்வரம் JK ப்ரண்ட்ஸ் அணியும், இரண்டாம் பரிசாக ரூ. 15, 000 மற்றும் கோப்பையை ஸ்டார் எலக்ட்ஸ் அணியும் வென்றனர். வெற்றி பெற்ற அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டது