மண்டபம், இராமேஸ்வரத்தில் மின் தடை

56பார்த்தது
மண்டபம், இராமேஸ்வரத்தில் மின் தடை
மண்டபம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவிருப்பதால் 11. 06. 2024 அன்று மண்டபம், அக்காள்மடம், குந்துகால், தங்கச்சிமடம், இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை என இராமநாதபுரம் ஊரக உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி