இராமநாதபுரம்: தபால் சேவை குறைதீர்க்கும் முகாம்

63பார்த்தது
இராமநாதபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் நாளை (மார்ச். 19) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தபால் சம்பந்தப்பட்ட புகாரில் அனுப்பிய தேதி, நேரம், பெறுநரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு ஆகியவற்றுக்கான விபரங்களை தெரிவிக்க வேண்டும். ஏற்கனவே முகாமில் மனு கொடுத்து திருப்தியில்லை என்றால் தங்களது குறைகளை மட்டும் தெரிவிக்கலாம்.

தொடர்புடைய செய்தி