அப்துல்கலாம் பயின்ற பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

52பார்த்தது
அப்துல்கலாம் பயின்ற பள்ளியில் பொங்கல் கொண்டாட்டம்

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள அப்துல்கலாம் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எண்-1இல் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி