பாம்பனில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் இரயில் பாலத்திற்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் என்று பெயர் வைக்க இந்திய குடியரசுத் தலைவர் -க்கு பாம்பனை சேர்ந்த சமூக ஆர்வலர் சிக்கந்தர் கோரிக்கை மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்திய இரயில்வே துறைக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு பரிந்துரை செய்துள்ளார். எதிர்பார்ப்பில் தீவு மக்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.