தெரு நாய்களால் அச்சத்தில் ராமநாதபுரம் மக்கள்.!

53பார்த்தது
ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதியில் தெரு நாய்களால் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டியுள்ளது. நாய்கள் ரோட்டின் குறுக்கே வருவதால் விபத்துக்களும் தொடர்ந்து நடக்கிறது. நோயால் பாதிக்கப்பட்ட நாய்களால் தொற்று நோய் பரவ வாய்ப்பு உள்ளது. நாய்களுக்கு சிகிச்சை அளித்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை தடுப்பூசி செலுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி