பரமக்குடி: ஏமாற்றம் தாக்க முடியாத கர்ப்பிணி தீக்குளித்து பலி

75பார்த்தது
பரமக்குடி: ஏமாற்றம் தாக்க முடியாத கர்ப்பிணி தீக்குளித்து பலி

நயினார்கோவில், காச்சான் கிராமத்தை சேர்ந்தவர் கலைமோகன்(30). இவருக்கு மனைவி சந்தியா, இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரித்திகா(21), என்பவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரை 4 மாத கர்ப்பமாக்கியுள்ளார். திருமணம் செய்ய கலைமோகன் மறுத்துவிட்டதால் நேற்று காலை ரித்திகா தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டதில் அவர் பலியானார். கலைமோகன் கைது செய்யப்பட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி