காவி வண்ணத்தில் பாம்பன் செங்குத்து தூக்கு பாலம்

70பார்த்தது
காவி வண்ணத்தில் செங்குத்து தூக்கு பாலம்

பாம்பன் கடலில் ரூ. 550 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட ரயில் பாலம் பணிகள் 100 % நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக தயாராகி வருகிறது. இந்நிலையில், செங்குத்து தூக்கு பாலத்தின் ஏற்றி இறக்கும் வின்ச் வீல் கர்டரில் தேசிய கொடியின் காவி நிறத்தில் எளிதில் துருப்பிடிக்காத வகையில் வர்ணம் பூசும் பணியானது நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி