பாம்பன் புதிய தூக்கு பாலத்தை தூக்க முடியாத நிலை.!

83பார்த்தது
ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடல் பகுதியை இணைக்கக்கூடிய பழைய ரயில் பாலம் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டு ரயில் சேவை நிறுத்தப்பட்டது புதிய பாலம் கட்டுமான பணி நிறைவடைந்த நிலையில் தானியங்கி வீல்கள் சம நிலையில் இல்லாததால் தூக்கு பாலத்தை ஏற்க முடியவில்லை இதை சரி செய்ய ரயில்வே பொறியாளர்கள் கொண்டு ஆய்வு பணியை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் அக்டோபர் 2ம் தேதி ரயில் சேவை துவங்கும் என்று அறிவித்த ரயில்வே நிர்வாகம் அந்த தேதியை தற்போது ஒத்தி வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி