பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்

73பார்த்தது
பாம்பன் புதிய ரயில் பாலம் 100% தயார்

பாம்பன் புதிய பாலத்தில் 75 கி. மீ. வேகத்தில் ரயில் செல்ல தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பழைய பாலத்தைப் போலவே புதிய ரயில் பாலமும் 100 ஆண்டை கடந்தும் நிற்கும்; கப்பல் செல்லும் போது 3 நிமிடங்களிலேயே தூக்கு பாலம் மேலே எழும்புவதற்கான மோட்டார் வசதி உள்ளது.

55 கி. மீ வேகத்தில் காற்று வீசினாலே எச்சரிக்கை செய்யும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே அதிகாரி சீனிவாசன் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி