பாம்பன் பள்ளிவாசல் புனரமைப்பு திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கல்
பாம்பன் ஜாமியா மஸ்ஜித் மினாரா மற்றும் பள்ளிவாசல் புனரமைப்பு திறப்பு விழா நடைபெற உள்ளது. இதற்காக SDPI கட்சியின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ் கான் அவர்களிடம் திறப்பு விழா அழைப்பிதழ் வழங்கினர். இந்நிகழ்வில் பாம்பன் பள்ளிவாசல் ஜமாஅத் நிர்வாகிகள் SDPI கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன், கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட முகமது சுலைமான் ஆகியோர் இருந்தனர்