இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பெண்கள் விடுதிகள், தற்காலிகமாக நடத்தும் விடுதிகள், காப்பகங்கள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். உரிய ஆவணங்களுடன் https://tnswp.com என்ற இணையதளத்தில் டிசம்பர் 15ம் தேதிக்குள் பதிவு செய்யவும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியரக வளாகத்தினுள் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகவும் (அ) 04567230466 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.