ராமேஸ்வரம் தீவை மண்டபம் நிலப்பரபுடன் இணைத்து ரயில் சேவைக்கு பெரும் உறுதுணையாக இருந்த ஆங்கிலேயர் அமைத்த ரயில் பாலம் நூற்றாண்டில் கடந்து இழந்ததால் அதன் அருகில் ரூ. 550 கோடி செலவில் புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டு தற்போது அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் ஐனவரியில்பிரதமர் நரேந்திர மோடி புதிய ரயில்பாலத்தை திறந்து வைத்து ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.