இராமநாதபுரத்தில் ரூ. 6. 43 கோடியில் புதிய திட்டம் தொடக்கம்
இந்தியாவில் முக்கிய நகரங்கள் இடையே வணிகம், சுற்றுலா ரீதியாக நீர்வழி போக்குவரத்தை துவக்கி மத்திய அரசு சாகர்மாலா எனும் திட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி ராமேஸ்வரத்தில் சுற்றுலா படகு சவாரி துவக்குவதற்கான தமிழ்நாடு கடல்சார் வாரியம் ஆய்வு செய்து அக்னி தீர்த்தம் கடற்கரையில் முதற்கட்டமாக ரூ. 6. 43 கோடி செலவில் 120 மீட்டர் தூரத்திற்கு ஜெட்டி பாலம் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது