ராமேஸ்வரத்தில் புதிய புறவழி சாலை அமைப்பு

4பார்த்தது
ராமேஸ்வரத்தில் புதிய புறவழி சாலை அமைப்பு

ராமேஸ்வரத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவதால் சீதா தீர்த்தம் முதல் கோயில் மேற்கு வாசல் வரை வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனைத் தவிர்க்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் பேய்க்கரும்பு அப்துல் கலாம் தேசிய நினைவாக இருந்து ராமர் பாதம் வழியாக, அக்னி தீர்த்தம் செல்லும் வகையில் 6. 3 கிலோ மீட்டரில் புதிதாக புறவழி சாலை அமைக்கப்பட உள்ளது. இது சுமார் ரூ. 62 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி