பாம்பன் கடலில் ஹெலிகாப்டரில் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி

57பார்த்தது
பாம்பன் கடலில் ஹெலிகாப்டரில் கடற்படை வீரர்களுக்கு பயிற்சி

பாம்பன் கடலில் உச்சிப்புளியில் உள்ள ஐ. என். எஸ் பருந்து கடற்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள், ஆளில்லா உளவு விமானம் உள்ளிட்டவை மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றன. நேற்று கடற்படை வீரர்களுக்கு கடலில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, சட்ட விரோத செயல்களை தடுப்பது கடலில் மர்ம பொருள் வந்தால் பாதுகாப்புடன் மீட்பது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி