பாம்பன் தெற்குவாடியில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் மார்கழி மாதம் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அங்கு வீற்றிருக்கும் முருகனுக்கு மாலை அணிவித்து விரதம் இருந்து பஜனை பாடல்கள் பாடி அன்னதானம் வழங்குவார்கள். அதில் இரவில் பஜனை பாடல்கள் பாடி கொண்டிருந்த வேளையில் சில முருக பக்தர்கள் கருப்பசாமி பாடலுக்கு சாமி வந்து ஆடியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.