ராமநாதபுரம் கடல் பகுதியில் விசைப்படகுகள் ஆய்வு

80பார்த்தது
ராமநாதபுரம் கடல் பகுதியில் விசைப்படகுகள் ஆய்வு

தமிழ்நாடு கடல் மீன் பிடி ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி ஆண்டுதோறும் படகுகள் ஆய்வு நடைபெறும். எஸ். பி. பட்டினம் முதல் ஆற்றங்கரை வரையிலும் 78 விசைப்படகுகளுக்கு கடந்த மே 30 ஆம் தேதி ஆய்வு நடைபெருவதாக அறிவித்த நிலையில் கடல் பகுதியில் கடுமையான காற்று அடித்ததால் ஆய்வு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த ஆய்வு மீன்வளத்துறை அதிகாரி அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி