மோடி பதவியேற்பு: ராமநாதபுரத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்!

84பார்த்தது
மோடி பதவியேற்பு: ராமநாதபுரத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்!
ராமநாதபுரம் பா. ஜ. க சார்பில் வெற்றி விழா மற்றும் 3 வந்து முறையாக பதவியேற்பு விழா நிகழ்ச்சி ராமநாதபுரம் அரண்மனை முன்பாக பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது.

நகர தலைவர் M. கார்த்திகேயன் தலைமையில், உடன் மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன், மாவட்ட துணை தலைவர் முத்துசாமி, நகர் மன்ற உறுப்பினர் G. குமார் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள், sp குமரன் ராஜ்குமார், வினோத், s. நாகராஜன், வம்சி, குமரகுரு, கார்த்தீஸ் ஐஸ்வர்யா. மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி