ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை மனமுருக பிரார்த்தனை செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ளுர் பக்தர்கள் வழக்கமான பாதையில் தரிசனம் செய்ய வழி விட வேண்டும். இல்லை என்றால் பாரதிய ஜனதா கட்சி கலந்து கொள்ளும். தேவை என்றால் நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன். என
பாஜக மாநில தலைவர், நயினார் நாகேந்திரன். MLA செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்