மாநில, மாவட்ட பாஜக கட்சி தலைமையின் வழிகாட்டுதலின்படி பாம்பன், கோவிந்த நாடார் திருமண மண்டபத்தில் மண்டபம் கிழக்கு ஒன்றிய தலைவர் தேர்ந்தெடுத்தல் மற்றும் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. பாம்பன் மற்றும் மண்டபத்தைச் சேர்ந்த அனைத்து கிளைத் தலைவர்களும் மூத்த நிர்வாகிகள் தேசப் பக்தர்கள் கழக நிர்வாகிகளும் அனைவரும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.