கடல் பாசி வளர்க்கும் பெண்களுக்கு லைப் ஜாக்கெட்

66பார்த்தது
கடல் பாசி வளர்க்கும் பெண்களுக்கு லைப் ஜாக்கெட்

இராமேஸ்வரம் கடல் பாசி வளர்க்கும் பெண்களுக்கு இலவசமாக லைப் ஜாக்கெட், கண்ணாடி, கயிறு கேரள அமிர்த பல்கலைக்கழகம் சார்பில் நேற்று (மார்ச். 23) வழங்கப்பட்டது. இதில் இராமேஸ்வரம் அமிர்தா பள்ளி மேலாளர் பிரம்மாசாரிணி லட்சுமியம்மா, இராமநாதபுரம் மீன்வளத்துறை ஆய்வாளர் கார்த்திக் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி