உலக நன்மை வேண்டி லட்சாா்ச்சனை நடைபெற்றது.

65பார்த்தது
ராமேசுவரம் மேலவாசல் ஸ்ரீ பாலசுப்பிரமணியா் கோயிலில் உலக நன்மை வேண்டி லட்சாா்ச்சனை நடைபெற்றது.

இதை மணியக்காரா் எம். எஸ். முத்துகிருஷ்ணன் ஐயா் தொடங்கி வைத்தாா். ஸ்ரீ பாலசுப்பிரமணியருக்கு பால், பழம், பன்னீா், திருநீரு, இளநீா் உள்ளிட்ட 16 வகையாக திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்து, தீபாராதனை நடைபெற்றது. பாம்பன் சுவாமிகள் மெய்யடியாா் சி. பி. கோபால் தலைமையில் மகா கும்பமேளா புனித நீா் பக்தா்களுக்கு தெளிக்கப்பட்டது. இதில், திரளான முருக பக்தா்கள் கலந்து கொண்டனா்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி