ராமநாதசுவாமி கோவிலில் கொலு பொம்மைகள்

81பார்த்தது
ராமநாதசுவாமி கோவிலில் கொலு பொம்மைகள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில்

நவராத்திரி திருவிழா
தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி பின்புறம் ஏராளமான கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கோவிலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்து புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்து செல்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி