தங்கச்சிமடம் தர்ஹா பேருந்து நிலையம் அருகே திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102வது பிறந்தநாளையொட்டி தங்கச்சிமடம் நகர் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கியும் பள்ளி உபகரணங்களும் வழங்கப்பட்டது. இதில் நகர் நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்