+1, 10-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியீட்டில் மாற்றமா

83பார்த்தது
+1, 10-ம் வகுப்புத் தேர்வு முடிவு வெளியீட்டில் மாற்றமா

+2 தேர்வு முடிவுகளைப் போல் -1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஓரிரு நாள்கள் முன்னதாக வெளியாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் 90% நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மே 19-ம் தேதி காலை வெளியிட திட்டமிட்டிருந்ததை மாற்றி முன்கூட்டியே வெளியிட பள்ளிக்கல்வித்துறை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ரிசல்ட் பார்க்க நீங்க ரெடியா

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி