பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலம் நிறைவடைந்த நிலையில் இன்று தென் மண்டலம் பொது மேலாளர் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபமும் கடல் பகுதியை இணைக்கக்கூடிய பாம்பன் புதிய ரயில்வே தூக்கு பாலம் ரூபாய் 550 கோடி ரூபாய் செலவில் பணி முடிவடைந்த நிலையில் தற்போது 650 டன் கொண்ட லிப்ட் மூலம் தூக்கக் கூடிய ரயில்வே தூக்கு பாலம் பணிகள் நிறைவடைந்து நிலையில் இன்று தென் மண்டல பொது மேலாளர் ஆர் என் சிங் ரயில்வே அதிகாரிகளுடன் ஆய்வு பணியில் மேற்கொண்டார் மேலும் ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கையில் தென் மண்டல பொது மேலாளர் ஆய்வுக்கு பின் ரயில்வே வாரியம் அனுமதி அளித்த பிறகு புதிய ரயில்வே தூக்கு பாலம் திறக்கப்பட்டு ரயில் சேவை துவங்கும் என்று தெரிவித்தார் திறக்கப்படும் தேதி பின்னால் அறிவிக்கப்படும் என கூறினார்