ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம்

76பார்த்தது
ராமநாதபுரத்தில் புதுமைப்பெண் திட்டம் தொடக்கம்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற அரசு உதவி பெறும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்ட விரிவாக்கத்தை இன்று தூத்துக்குடியில் முதல்வர் தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து இராமநாதபுரத்தில் அமைச்சர் ஆர். எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

தொடர்புடைய செய்தி