ராமநாதபுரம்: சட்ட விரோதமாக நடைபெறும் மதுபான விற்பனை

80பார்த்தது
சட்ட விரோதமாக நடைபெறும் கள்ள சந்தை மதுபான விற்பனை நடவடிக்கை எடுக்க வேண்டும் ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக நடைபெறும் கள்ள சந்தை மதுபான விற்பனையாளர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இந்திய தேசிய மாதர் சங்கத்தின் சார்பாக நகர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்

தொடர்புடைய செய்தி