வீடு தீப்பிடித்து எரிந்து நகை பணம், பொருட்கள் சேதம்

3பார்த்தது
வீடு தீப்பிடித்து எரிந்து நகை பணம், பொருட்கள் சேதம்

சீந்திவயல் அருகே கீழக்கோட்டையில் செல்லமுத்து இவரது மனைவி முனியம்மாள், மருமகள் தேன்மொழி நேற்று காலை வழக்கம்போல வேலைக்குச் சென்றிருந்தனர். மாலை வீட்டுக்கு வந்தபோது வீடு தீ பிடித்து எரிந்து. வீட்டில் இருந்த ₹10, 000, 9 பவுன் நகை தீயில் எரிந்தன. சிலிண்டர் வெடிக்கவில்லை. வீடு எரிந்து நாசமானதால் செல்லமுத்து குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். இதுகுறித்து வருவாய் துறையினர் விசாரித்து வருகின்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி