ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாரல் மழையால் சாலையோர வியாபாரிகள், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமேண்ட் செய்யவும்.