போக்குவரத்து காவலர்களின் பாதுகாப்பிற்காக தொப்பி வழங்கினார்

68பார்த்தது
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. G. சந்தீஷ், IPS. , அவர்கள் கோடை வெயிலில் பணியாற்றும் இராமேஸ்வரம் போக்குவரத்து காவலர்களின் பாதுகாப்பிற்காக தொப்பி, Cooling Glass மற்றும் மோர் ஆகியவற்றை வழங்கினார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி