ராமேஸ்வரம் கோயிலில் அனுமன் வேடத்தில் குருக்கள்

54பார்த்தது
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய தல வரலாற்றை பக்தர்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், ஜூன் 3, 2025 அன்று தொடங்கிய ராமலிங்க பிரதிஷ்டை விழா நிறைவடைந்தது. இந்த நிறைவு விழாவில், கோயில் உதவி குருக்கள் அனுமன் வேடத்தில் பக்தி பரவசத்துடன் வலம் வந்தார். பின்னர், ராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் பூஜையும் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி