ராமநாதபுரத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு.!

73பார்த்தது
ராமநாதபுரத்தில் குரூப்-4 மாதிரி தேர்வு.!
ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் டி-பிளாக் மாவட்ட மைய நுாலகத்தில் டி. என். பி. எஸ். சி. , குரூப்-4 மாதிரி தேர்வு நடந்தது. 80 மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட நுாலக அலுவலர் இளங்கோ, சிவராஜவேல் பயிற்சி நிறுவனம் மையம் சரவணன், நுாலகர் அற்புத ஞான ருக்மணி மற்றும் நுாலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்

தொடர்புடைய செய்தி