ராமநாதசுவாமி கிழக்கு கோபுர வாசலில் பசுமை பந்தல்

80பார்த்தது
ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக சுட்டெரித்து வருவதால் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்தில் ஆளாகி வருகின்றனர். இதனால் ராமநாதசாமி கோவிலின் கிழக்கு கோபுர வாசல் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் 200 மீட்டர் தூரத்திற்கு நிழல் தரும் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி