இராமேஸ்வரம் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்

80பார்த்தது
இராமேஸ்வரம் கோவிலில் ஆளுநர் சுவாமி தரிசனம்

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி இராமநாதபுரம் மாவட்டத்திற்கு நேற்று (மே. 30) அன்று வருகை புரிந்தார். மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் ஆளுநரை வரவேற்றார். இன்று அதிகாலை, ஆளுநர் குடும்பத்துடன் இராமேஸ்வரம் வந்தார். கடலில் புனித நீராடிய பின்னர், அருள்மிகு இராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தம் தெளித்து சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்தின் போது, ஆளுநரின் மனைவி மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்

டேக்ஸ் :