ஜூலை 29ல் எரிவாயு குறை தீர்க்கும் முகாம்.!

52பார்த்தது
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 29 மாலை 4: 00 மணிக்கு நடக்கிறது.

மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ஆர். எஸ். மங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முதுகுளத்துார் தாலுகா பொதுமக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக குறைகள், கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி