ஒரு வாரத்திற்குப் பின் மீன்பிடித்து வந்த மீனவர்கள்
வழக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக மீன் பிடிக்க செல்ல அனுமதி வழங்காமல் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. மீன்பிடிக்க சென்றுவிட்டு இன்று கரை திரும்பியதில் ஒரு வாரம் கழித்து மீன் பிடிக்க சென்றதில் ஏராளமான மீன்கள் சிக்கியதாகவும் மீன்களின் வரத்து அதிகமாக கிடைத்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.