மண்டபத்தில் 5 நாள் மட்டுமே தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்

77பார்த்தது
மண்டபத்தில் 5 நாள் மட்டுமே தொழிலுக்கு செல்லும் மீனவர்கள்தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் மீன்களின் இனப்பெருக்க காலத்தை ஒட்டி ஒவ்வொரு ஆண்டும் ஏப். 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.தடைக்காலம் துவங்க இன்னும் 2 வாரம் மட்டும் உள்ள நிலையில் மீன் வரத்து கணிசமாக குறைந்துவிட்டது. இந்நிலையில் மண்டபம் வட கடலில் ஏப். 2, 7, 9, 12, 14 ஆகிய நாட்கள் மட்டும் படகுகள் தொழிலுக்குச் செல்லும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

தொடர்புடைய செய்தி